ப்ராஹ்மணர்களால் ப்ராஹ்மணர்களுக்காக என்ற முன்னெடுப்போடு, தரமான அத்தியாவசிய பலசரக்குப் பொருட்களை (Grocery) சந்தை விலையை விடவும் குறைந்த விலையில் வழங்கப்படும். தங்களின் வீடுகளுக்கு மாதாந்திர பலசரக்குத் தேவைகளுக்கு (Monthly Grocery Requirements), விசேஷங்கள் கேட்டரிங் போன்றவற்றிர்க்கு பலசரக்கு வாங்கிட தங்கள் பகுதியில் உள்ள டெலிவரி பாயின்ட்களை (Delivery Points) தொடர்புகொள்ளவும்.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் குறைந்தபட்சம் ₹10,000 முதலீட்டுடில் ப்ராஹ்மண தொழில் முனைவோர்கள் (Delivery Points) வரவேற்க்கப்படுகிறார்கள்.
Organizer - Venkateswaran V
90254 58603